இன்று தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி

by Admin / 14-11-2025 01:10:37am
இன்று தென்னாப்பிரிக்கா  அணியும் இந்திய அணியும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி

இன்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் இந்திய அணியும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.. முதல் டெஸ்ட் தொடர்  14ஆம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி வரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது . போட்டி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது..இரண்டாவது டெஸ்ட் தொடர் நவம்பர் 22 லிருந்து 26 வரை பர் சப ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஓ டி ஐ முதல் போட்டி ஜார்கண்ட் ஜெ. எஸ் .சி .ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 30ஆம் தேதி பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது...

 

Tags :

Share via