காவல்நிலையத்தில் ஆஜர் ஆனா எச்.ராஜா

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு விடுத்ததை தொடர்ந்து எச்.ராஜா சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு வருகையைத்தொடர்ந்து ஏராளமான பாஜகவினரும் அங்கு குவிந்துள்ளனர்.
Tags : காவல்நிலையத்தில் ஆஜர் ஆனா எச்.ராஜா