கழுத்தில் நைலான் கயிற்றால் சுற்றிய நிலையில் அக்கா, தங்கை சடலமாக மீட்பு

நேபாள்: கடந்த சில நாட்களுக்கு முன் ரேணுகா கண்டேல்(16) சிர்ஜானா(13) என்ற 2 சகோதரிகள், பெங்களூரு செல்கிறோம், பணம் சம்பாதித்து விட்டு தான் வருவோம் என தங்களது பெற்றோருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், பக்தாப்பூர் என்னும் இடத்தில் வாடகை வீட்டில் உடல் மற்றும் கழுத்தில் நைலான் கயிற்றால் சுற்றிய நிலையில் இரண்டு சிறுமிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :