இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜோர்டான் மன்னர் அப்துல்லாவை சந்திக்க உள்ளார் .

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜோர்டான் மன்னர் அப்துல்லாவை சந்திக்க உள்ளார் .அமெரிக்கா காசாவை கைப்பற்றி அங்கு கூறினால் பாதிக்கப்பட்டவர்களை மத்திய கிழக்கின் ரிவியாக பகுதியில் மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருந்தார். அதற்கு அரபு நாடுகளில் இருந்து எதிர்மறையான பதில்கள் வந்தது. இருப்பினும், அமெரிக்கா அதிபர் காசா மறுசீரவுக்கு யோசனை மற்றும் பாலஸ்தீனர்களை மேல் குடியேற்ற செய்வதற்கு மறுத்தால் அமெரிக்கா அரபு நாடுகளுக்கு வழங்கக்கூடிய உதவிகளை நிறுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
பாலஸ்தீனிய பகுதிகளை இணைத்து அங்கு குடியேற்றங்களை செய்யும் நடவடிக்கையை தாம் நிராகரிப்பதாக மன்னர் அப்துல்லா ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது தீவிரவாதத்தை தூண்டும் பகுதிகளில் குழப்பத்தை பரப்பும் இஸ்ரேல் உடனான அமைதியை பாதிக்கும் மற்றும் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ட்ரம்பின் இந்த கருத்து யோசனையை சாத்திய மற்றதாக அரபு நாட்டு தலைவர்கள் கருதி வருகிறார்கள் .இது இரண்டு தலைவர்களுக்கு இடையே ஆன ஒரு ஒத்துழையாமை எண்ணத்தை விதைத்துள்ளது. அப்துல்லா அகதிகளை ஏற்றுக் கொள்வார் என்று நினைப்பதாகவும் வெள்ளை மாளிகையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டான் எகிப்தினுடைய உதவியை மறுத்தால் நான் அந்த உதவியை நிறுத்தி வைப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சவுதி ,அரேபியா, சிரியா ,இஸ்ரேல் ஆக்கிரமிக்க எழுப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஜோர்தான் 11 மில்லியன் மக்கள் தொகையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீன அகதிகளும் அதை நான் தாயமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :