கூட்டு முயற்சி, கூட்டு நன்மை மற்றும் கூட்டுத் தூய்மை- பிரதமர் நரேந்திர மோடி

by Staff / 02-10-2024 02:53:49pm
கூட்டு முயற்சி, கூட்டு நன்மை மற்றும் கூட்டுத் தூய்மை- பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டுகளாக மன்  கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களுக்கு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஸ்வச் சதா  நிகழ்வில் சக்தி வாய்ந்த ஒரு செய்தியாக கூட்டு முயற்சி, கூட்டு நன்மை மற்றும் கூட்டுத் தூய்மை ஆகியவற்றின் மூலம் நாம் சுவச் பாரதத்தை கட்டமைத்துள்ளதாக தேச ஒற்றுமைக்கான கருத்தை வழங்கி உள்ளார்..

 

Tags :

Share via

More stories

Logo