சென்னையில் இன்று  ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு.

by Admin / 02-10-2024 02:10:22pm
சென்னையில் இன்று  ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று  ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு.

 ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 50 ரூபாய் அதிகரித்து நாலாயிரத்தி நூறு ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 வெள்ளி விலை  எந்தவித மாற்றம் இன்றி  ஒரு கிராம் 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னையில் இன்று  ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via