‘ஐஏஎஸ் அதிகாரி நீதிமன்றத்தை விட மேலானவரா?’ - சரமாரி கேள்வி

சென்னை: சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பான வழக்கு விசாரணை, இன்று (ஜூலை 9) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?. சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், “நீதிமன்றத்தின் அதிகாரத்தை காட்டலாமா?” என தலைமை நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :