பா.ஜ.கவில் சேரும்படி என்னை மிரட்டுகிறார்கள்- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

by Staff / 04-02-2024 04:37:07pm
பா.ஜ.கவில் சேரும்படி என்னை மிரட்டுகிறார்கள்- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

பா.ஜ.கவில் சேரும்படி என்னை மிரட்டுகிறார்கள் .மேலும் பாஜகவில் சேர்ந்தால் விட்டுவிடுகிறோம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். . ஆனால், நாங்கள் எந்தவொரு தவறும் செய்யவில்லை.. என்னை சிறையில் அடைத்தாலும் பா.ஜ.கவில் சேரமாட்டேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

 

Tags :

Share via