செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
நம்பியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ சுப்ரமணியன் நீக்கம்
நம்பியூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஈஸ்வர மூர்த்தி நீக்கம்
கோபிச்செட்டிபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்.டி.குறிஞ்சிநாதன் நீக்கம்
அந்தியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.தேவராஜ் நீக்கம்
அத்தாணி பேரூராட்சி செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.எஸ்.ரமேஷ் நீக்கம்
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் கே.எஸ்.மோகன் குமார் பதவியும் பறிப்பு
செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகளின் பதவிகளை பறித்தார் இ.பி.எஸ்.!
Tags : செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு.



















