முன்னாள் எம்பி சத்யபாமா பதவி தப்பியது

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலரும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில்
செங்கோட்டையன் அருகில் அமர்ந்திருந்த அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா பதவி தப்பியது. இன்று மீண்டும் செங்கோட்டையன்
செய்தியாளர் சந்திப்பில் உடன் இருந்த சத்தியபாமா
Tags : முன்னாள் எம்பி சத்யபாமா பதவி தப்பியது