சத்தீஸ்கர் வாக்குப்பதிவு நிலவரம்

by Staff / 07-11-2023 11:25:14am
சத்தீஸ்கர் வாக்குப்பதிவு நிலவரம்

சத்தீஸ்கர், மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் காலை 9 மணி வரை 9.93% வாக்குகள் பதிவாகியுள்ளது. மிசோரமில் 12.80% வாக்குகள் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் இன்று 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 10 தொகுதியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனிடையே, இன்று காலை சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தொண்டமார்கா பகுதியில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தார். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories