100 நாள் வேலை தொடருமா? அமைச்சர் பதில்

கிராமங்களை அருகே உள்ள பேரூராட்சி, நகராட்சியுடன் இணைத்தாலும் 100 நாள் வேலை திட்டத்தை சம்பந்தப்பட்ட கிராமங்களில் தொடர பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க முடியாவிட்டால் கிராமமாகவே தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
Tags :