கள்ளக்காதல்: மகாகும்பமேளாவில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

by Staff / 22-02-2025 03:49:26pm
கள்ளக்காதல்: மகாகும்பமேளாவில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

டெல்லியைச் சேர்ந்த அசோக் வால்மீகி என்ற நபருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை அவரது மனைவி மீனாட்சி கண்டித்துள்ளார். இந்நிலையில், அசோக் மீனாட்சியை மகாகும்பமேளாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பிரயாக்ராஜில் உள்ள ஒரு லாட்ஜில் தனது மனைவியைக் கொன்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பி மீனாட்சி கும்பமேளாவில் காணாமல் போய்விட்டதாக நாடகமாடியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via