பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு குத்தியதில் ஒருவர் பலி.

by Editor / 16-01-2023 01:45:43pm
பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு குத்தியதில் ஒருவர் பலி.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 4ஆம் சுற்று வரை 9 காளைகளை தழுவி 3ம் இடத்திலிருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த் ராஜ் களத்தில் காளைகுத்தியதில் வலது பக்க வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு  ஆபத்தான நிலையில் பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags : பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு குத்தியதில் ஒருவர் பலி.

Share via

More stories

Logo