புதிய மருத்துவ கல்லூரிகளை விரைவில் தொடங்க வேண்டும் மத்திய அரசு அறிவுறுத்தல்
புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறு 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் 157 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு 2014ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .டெல்லியில் காணொளி மூலம் ஆலோசனை நடத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் வலியுறுத்தினார்.
Tags :