கேரள மாநிலம் கொச்சியில், பிரபல பழம்பெரும் நடிகை ஆர்.சுப்புலட்சுமி மரணம்...

by Staff / 01-12-2023 11:57:59am
கேரள மாநிலம் கொச்சியில், பிரபல பழம்பெரும் நடிகை ஆர்.சுப்புலட்சுமி மரணம்...

கேரள மாநிலம் கொச்சியில், பிரபல பழம்பெரும் நடிகையான ஆர்.சுப்புலட்சுமி (87) நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் தமிழில், 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'பீஸ்ட்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் மோகன்லால், மம்மூட்டி, திலீப் உள்ளிட்ட பிரபலங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுல்லாது விளம்பர படங்களிலும் சுப்புலட்சுமி நடித்துள்ளார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via