வெறும் 45 பைசா செலுத்தினால் விபத்து காப்பீடு

by Editor / 07-08-2025 04:34:15pm
வெறும் 45 பைசா செலுத்தினால் விபத்து காப்பீடு

ரயில் பயணத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, 45 பைசா கூடுதலாக செலுத்தினால் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் சேர முடியும். இத்திட்டம் உறுதி செய்யப்பட்ட மற்றும் RAC டிக்கெட் பயணிகளுக்கு மட்டும் பொருந்தும். பயணிகளுக்கு காப்பீட்டு விவரங்கள் SMS மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். இந்த புதிய திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். குறைந்த கட்டணத்தில் பயண பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டமாக இது கருதப்படுகிறது.

 

Tags :

Share via