இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு கொல்லப்பட்டதாக சமூக ஊடங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

by Admin / 16-03-2026 10:16:16am
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு கொல்லப்பட்டதாக சமூக ஊடங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு கொல்லப்பட்டதாக சமூக ஊடங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெருசேலத்தில் டீ கடையில் டிகுடிப்பது போன்று வீடியோவை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஈரான் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவின .இதற்கு முன் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போலவும் அது ஏஇ மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்றும் வதந்திகள் கிளப்பின .இந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஒரு ஓட்டலில் காபி வாங்குவது போல வாங்கி... அங்கிருந்த ஊழியர்களுடன் பேசுவது போன்றும் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் தனது நகைச்சுவையாக நான் காபிக்காக சாகிறேன். என்று கூறி... வதந்திகளை பொய்யாக்கும் விதமாக தனது கைகளை அசைத்து தமக்கு ஆறு விரல்கள் இல்லை என்பதையும் அவர் அந்த வீடியோவில் உறுதிப்படுத்தி உள்ளார். மக்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள் என்ற வாசகத்துடன் இந்த வீடியோ அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories