ஹார்முஸ் ஜல சந்தியை மீண்டும் திறக்க நேட்டோ நாடுகள் உதவாவிட்டால் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் - டொனால்ட் ட்ரம்ப்

by Admin / 16-03-2026 10:35:23am
ஹார்முஸ் ஜல சந்தியை மீண்டும் திறக்க நேட்டோ நாடுகள் உதவாவிட்டால் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் -  டொனால்ட் ட்ரம்ப்

ஹார்முஸ் ஜல சந்தியை மீண்டும் திறக்க நேட்டோ நாடுகள் உதவாவிட்டால் அந்த அமைப்பு மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்து உள்ளார். ஊக்கரை விவகாரத்தில் அமெரிக்க ஐரோப்பாவுக்கு உதவியது போல தற்போது ஹார்மோஸ்ட் ஜல சந்தியை பாதுகாக்க ஐரோப்பிய நாடுகள் தங்களது போர் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகளை அமெரிக்க படைகள் தாக்கி அளித்து வருகின்றன இந்த தாக்குதலில் என்னை சுத்தகரிப்பு நிலையங்கள் தற்போது தவிர்க்கப்பட்டு உள்ளது எனினும் ஈரான் தொடர்ந்து கப்பல் போக்குவரத்தை தடுத்தால் கார்த்தி என்னை கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை செய்து உள்ளார். சீனா பிரான்சு ஜப்பான் தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இப்பகுதி பாதுகாக்க தனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிற போர் கையும் அவள் முன் வைத்துள்ளார். ஈரான் ஹார் முஸ் ஜல சந்தியை மூடி உள்ளதால் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து உள்ளதாகவும் இதை மட்டுப்படுத்த வேண்டும் என்பதனால் நேட்டோ நாடுகள் ஒத்துழைக்க அவர் வலியுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via

More stories