பாலம் அமைக்கும் பணியின் போதுதடுப்பு கம்புகள் சரிந்து விழுந்து4 பேர் படுகாயம்.

மதுரை கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது 4 பேர் காயம்அடைந்தனர்.மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.பாலம் ஸ்டேஷன் ரோட்டில் பாலம் அமைக்கும் பணியின் போது நள்ளிரவில் சாரம் சரிந்து விழுந்தது.ஜெபராஜ் அய்யங்காளை பழனிசாமி பூவழகன் ஆகிய 4 பேர் படுகாயம்.நான்கு பேரும் மீட் க்கப் பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : பாலம் அமைக்கும் பணியின் போதுதடுப்பு கம்புகள் சரிந்து விழுந்து4 பேர் படுகாயம்.