பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

by Staff / 17-03-2024 04:56:09pm
பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி 65 கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார் கண்டுகுளம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி இவர் மீது எதிர்பாராத விதமாக மோதி பலத்த காயமடைந்தவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via