ஒரே வீட்டில் 150 கோடி பணம்:பணத்தை பாதுகாக்க துணை ராணுவப்படை வரவழைப்பு.

by Editor / 24-12-2021 02:40:52pm
ஒரே வீட்டில் 150 கோடி பணம்:பணத்தை பாதுகாக்க துணை ராணுவப்படை வரவழைப்பு.

உ.பி: தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம்.தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் பணத்தை எண்ணி சோர்வடைந்த அதிகாரிகள்.இதுவரை எண்ணப்பட்டதில் சுமார் ரூ 150 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.பணத்தை பாதுகாக்க துணை ராணுவப்படை வரவழைப்பு.

ஒரே வீட்டில் 150 கோடி பணம்:பணத்தை பாதுகாக்க துணை ராணுவப்படை வரவழைப்பு.
 

Tags :

Share via