பூக்களை சாலையில் கொட்டி பூ வியாபாரிகள்  போராட்டம்

by Editor / 26-05-2022 09:32:13am
பூக்களை சாலையில் கொட்டி பூ வியாபாரிகள்  போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடலில் உள்ள பூ மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டுமென யூனியன் அதிகாரிகள் கூறியதால் அவர்களை கண்டித்து பூ வியாபாரிகள் பூக்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : Florists protest by pouring flowers on the road

Share via