26.05.2022 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

by Editor / 26-05-2022 09:19:26am
26.05.2022 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

 பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
 

 

Tags :

Share via