இந்திய அமெரிக்க அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை

by Staff / 13-04-2022 01:22:12pm
இந்திய அமெரிக்க அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை

இந்தியா அமெரிக்கா இடையே நடைபெற்ற அமைச்சர்கள் மட்டத்திலான பிளஸ் 2+ 2 பேச்சுவார்த்தையின்போது விண்வெளி ஆய்வு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அணுசக்தி சப்ளை செய்யும் நாடுகள் அமைப்பு ஆகியவற்றில் இந்தியா இடம்பெற அமெரிக்க ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் ஜெய்சங்கர் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியூர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்திய-அமெரிக்க இடையிலான நட்புறவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது .இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தும் வகையில் விண்வெளி ஆய்வு களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து அறிவித்துள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அமெரிக்க அமைச்சர்கள்ரஷ்ய உக்ரேன் போர்   தொடர்பாகவும் இந்தியாவும் அமெரிக்காவும் உள்ள வேறுபாடுகளை குறித்து விவாதிக்கவும் இந்திய தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கு  அதனை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உக்ரேன் போரை கண்டிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேள்விக்கு   பதிலளித்த ஜெய்சங்கர் இந்திய நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ஆனா காலத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா செய்த உதவிகளை சங்கர் நினைவுகூர்ந்தார் இதனிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அணுசக்தி சப்ளை செய்யும் நாடுகள் அமைப்பு ஆகியவற்றில் இந்தியா இடம் பெற அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது

 

Tags :

Share via