மதுரையில் வீடுகளில் கொள்ளை செய்யும் நோக்கத்தோடு சுற்றித்திரிந்த 6 பேர் கைது.

by Editor / 30-12-2022 11:13:44am
மதுரையில் வீடுகளில் கொள்ளை செய்யும் நோக்கத்தோடு சுற்றித்திரிந்த 6 பேர் கைது.

மதுரை பாத்திமா கல்லூரி மேம்பாலம் அருகில் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் வகையில் சுற்றித்திரிந்த சூர்யா, பிரகாஷ், பாலகிருஷ்ணன், அருண்குமார், மனோஜ்குமார், அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வாள், கத்தி, கயிறு, மிளகாய்பொட்டி உள்ளிட்டவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo