மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15 லட்ச ரூபாய் கொள்ளை

by Editor / 30-12-2022 11:12:45am
மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15 லட்ச ரூபாய் கொள்ளை

மதுரை அண்ணாநகர் நேரு நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்வம் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 15 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo