இந்தியாவில் புதிதாக 5,554 பேருக்கு கொரோனா தொற்று

by Editor / 10-09-2022 10:57:28am
இந்தியாவில் புதிதாக 5,554 பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் புதிதாக 5,554 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,90,283 ஆக குறைந்துள்ளது. மேலும் புதிதாக 18 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,139 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,13,294 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48,850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via