முதுகலை ஆசிரியர் தேர்வு அந்தந்த மாவட்டத்திலேயே தேர்வு மையங்கள் சரத்குமார் அறிக்கை

by Editor / 12-02-2022 10:31:32pm
முதுகலை ஆசிரியர் தேர்வு அந்தந்த மாவட்டத்திலேயே  தேர்வு மையங்கள் சரத்குமார் அறிக்கை

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு தொலை தூரங்களில் தேர்வு மையங்கள் அமைக்க கூடாது. அந்தந்த மாவட்ட மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே வரும் காலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை.

 

Tags : சரத்குமார் அறிக்கை.

Share via