மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பனையூர் பாபு?
விசிகவிலிருந்து திமுகவில் இணைந்த பனையூர் பாபுவுக்குச் செய்யூர், மதுராந்தகம் தொகுதிகள் அடங்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்கத் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இடைத்தேர்தல் வரவிருக்கும் மதுராந்தகம் தனித்தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டிருந்த நிலையில், அவரைத் தேர்தல் பணியைத் தொடங்க மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மதுராந்தகம் தொகுதிக்குள்ளேயே வீட்டை மாற்றிக் கொள்ளவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :


















