இந்தியா விரைவான வளர்ச்சி இல்லைஅமைச்சர் கிரிராஜ்

by Staff / 30-11-2022 05:00:30pm
 இந்தியா விரைவான வளர்ச்சி இல்லைஅமைச்சர் கிரிராஜ்

மக்கள் தொகை பெருக்கத்தால் இந்தியா விரைவான வளர்ச்சியை எட்ட முடியாமல் இருக்கிறது என மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 31 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் விரைவான வளர்ச்சி என்பது இந்தியாவில் சாத்தியமில்லாமல் இருக்கிறது. சீனாவில் மக்கள் தொகை 145 கோடியாகவுள்ள நிலையில், இந்திய மக்கள் தொகையும் 141 கோடியை தாண்டியுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறிவிடும் என கூறினார்.
 

 

Tags :

Share via

More stories