சீனாவிடம் 400+ அணு ஆயுதங்கள்

by Staff / 30-11-2022 04:57:37pm
சீனாவிடம் 400+ அணு ஆயுதங்கள்

சீனாவிடம் 400க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும் 2035ம் ஆண்டுக்குள் சீனா தனது ராணுவத்தை முழுமையாக நவீனமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், சீனாவின் அணு ஆயுத தயாரிக்கு வேகம் அதிகரிக்கும்பட்சத்தில் அந்நாட்டில் 1500 அணு ஆயுதங்கள் இருக்கும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

 

Tags :

Share via

More stories