தமிழக வெற்றிக் கழகத்தில் சி. விஜயபாஸ்கர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இணைய உள்ளனர்.
இன்று மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் இணைய உள்ளனர். அதிமுக விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி. விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம் .ஆர் .விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தனர். நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று இணைய உள்ளனர்.
Tags :


















