பெண்களின் சடலங்களை தோண்டி எடுக்கும் பணி தொடக்கம்

கர்நாடகாவின் புகழ்பெற்ற தர்மஸ்தலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில், அங்கு புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில், 12 தொழிலாளர்கள் சடலங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :