வியாழன் கிரகத்தை தாக்கிய புயல்கள்-நாசா வெளியிட்ட புகைப்படங்கள்

வியாழன் தற்போது வண்ணமயமான மேகங்களால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வானிலை புயல்கள் உருவாகின்றன. ஆனால் இங்கு உருவாகும் புயல்கள் பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வியாழன் கிரகத்தை தாக்கிய புயல்கள், திடமான பரப்பு இல்லாததால், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் என்றும், மணிக்கு 643 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், வியாழன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு நாசா தெரிவித்துள்ளது. .
Tags : நாசா வெளியிட்ட புகைப்படங்கள்