கடலில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியது பசுபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் சுனாமி எச்சரிக்கை.

by Editor / 15-01-2022 05:40:02pm
கடலில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியது பசுபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் சுனாமி எச்சரிக்கை.

பசுபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் சுனாமி எச்சரிக்கை பசுபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஹங்கா டோங்கா- ஹங்கா ஹாப்பாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo