10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்ட நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

by Editor / 08-11-2022 09:45:53am
 10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்ட நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 74 நாட்கள் பதவி வகித்த நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இவரது பதவிகாலத்தில் 10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 6 அரசியல் சாசன அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

Tags : Justice YU Lalit retires with effect from today.

Share via