தங்கத்தால் கட்டப்பட்ட வீடு

by Staff / 18-12-2022 12:53:29pm
தங்கத்தால் கட்டப்பட்ட வீடு

வியட்நாமில் முழுவதும் தங்கத்தால் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஈகுவன் வான் ட்ரங் என்பவர், வீடு கட்ட வேண்டும் என விருப்பப்பட்டு நாடு முழுவதும் பயணித்து பல வீடுகளை பார்வையிட்டுள்ளார். பின் கட்டட கலைஞர்கள்லை கூப்பிட்டு, தங்க கூரை, தங்க முலாம் பூசப்பட்ட வீட்டை கட்ட உத்தரைவ்ட்டுள்ளார். சுவர் முதற்கொண்டு ஒவ்வொரு இடமும் தங்கதால் பூசப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டில் உள்ள பொருட்கள் பலவும் கூட தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடை கட்டுவதற்கு அவருக்கு 3 வருடங்கள் ஆனதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo