10, +2 தேர்வுகளை ஆஃப்லைன் முறையில் நடத்துவதற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
10, +2 தேர்வுகளை ஆஃப்லைன் முறையில் நடத்துவதற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய மனுக்கள் மாணவர்களிடம் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
Tags : Supreme Court refuses to hear petition against conducting sslc, +2 exams offline