கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சி

by Admin / 13-05-2023 07:11:24pm
கர்நாடக சட்டப்பேரவையில்  பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சி

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை  இன்னும் முடிவடையாத நிலையில் காங்கிரஸ் கட்சி 131 இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது5தொகுதிகளில் முன்னணி வைத்து வருகிறது..  பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களில்  முன்னிலையில் வகித்த நிலையில் 60 இடங்களில் வெற்றி பெற்று தற்பொழுது ஐந்து இடங்களில் முன்னிலை வைக்கிறது .குமாரசாமியினுடைய ஜோடி கட்சி  19 இடங்களில் முன்னிலை வகித்தது. தற்போது 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. மற்ற கட்சியினர் சுயேட்சை  வேட்பாளர்கள் நால்வர் வெற்றி பெற்றுள்ளார்கள்.. இன்னும் 8 தொகுதிகளில் காங்கிரசும்  ஐந்து தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால், கிட்டத்தட்ட 136 முன்னணி இடத்தையும்  முழுமையாக காங்கிரஸ் கைப்பற்றிய நிலை உருவாகும்.. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவையில் 113 இடங்களை  கைப்பற்றுகிற கட்சி  வலுவான நிலையில் தன்னுடைய ஆட்சியை அமைக்கும் . காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்  சிவகுமார்  முதல்வராகப் போகிறாரா அல்லது முன்னாள் முதல்வர் சீத்த ராமையா முதல்வராக போகிறாரா  என்பது கட்சியின் உயர்மட்ட குழு எடுக்கின்ற  முடிவை பொருத்தே அமையும். பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்

கர்நாடக சட்டப்பேரவையில்  பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சி
 

Tags :

Share via