இன்று பிரதமர் நரேந்திர மோடி4,400 கோடிநலத்திட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி அரசு விழாவில் மின்துறைநெடுஞ்சாலை (மரக்காணம்-புதுச்சேரி 4-வழிச்சாலை) திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.பின்பு மதுரையில் நடந்த என்.டி.ஏ கட்சி பொதுக்கூட்டத்தில் 4,400 கோடிநலத்திட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்1300 நவீனப்படுத்தப்பட்ட மதுரையில் சாலை ரயில் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்கள். 8 அமிர்த பாரத் நிலையங்கள் (மொராப்பூர்பொம்மிடிஸ்ரீவில்லிபுத்தூர்சோழவந்தான்மணப்பாறைபொள்ளாச்சிகாரைக்குடிதிருவாரூர்) நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன .பின்னர் அவர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற் கொண்ட பின்பு கோவில் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு முருகன் போட்டோவை வழங்கியதோடு சிறப்பு பூஜை செய்த பிரசாதத்தையும் அர்ச்சகர்கள் வழங்கின ர். தான் மதுரை வந்தது தனக்கான பேறு என்றும் தெரிவித்தார்
Tags :



















