கோவையில் விஜய்யின் "தி கோட்" படம்பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயன். 

by Editor / 05-09-2024 09:46:26am
கோவையில் விஜய்யின்

கோவையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விஜய்யின் "தி கோட்" படம் வெளியாகி உள்ளது. கோவையில் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. 9 திரையரங்குகள் கொண்ட சின்னியம்பாளையத்தில் இயங்கி வரும் பிராட்வே தியேட்டரில் காலை முதலே விஜய் ரசிகர்கள், அவர் கட்சியை சார்ந்தவர்கள் படம் பார்க்க குவிய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படம் பார்ப்பதற்காக பிராட்வே தியேட்டருக்கு   வந்துள்ளதால் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

 

Tags : கோவையில் விஜய்யின் "தி கோட்" படம்பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயன். 

Share via