அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்ததால் பரபரப்பு.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி ஊராட்சி ஏனாதி காலனியில் இன்று காலை அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து பொது இடத்தில் அம்பேத்கர் சிலை இருப்பதால் சிலையை அகற்ற போலீசார் திரண்டுவந்ததால் சிலையை அகற்றும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி போலீசார் குவிக்கப்பட்டதாலும் பரப்பரப்பான சூழ் நிலை நிலவி வருகிறது.
Tags :