பெண்களுக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும்-த.வெ.கதலைவர் விஜய்
இன்று மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி விழாவில் அதன் தலைவர் விஜய் பல்வேறு முக்கிய நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார். பெண்களுக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் என்றும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும் ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பேபி வெல்கம் வழங்கப்படும் என்றும் பெண் குழந்தை பிறந்திருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் எதிர்கால நகரங்களில் தாய்மாமன்nதங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். என்று அவர் அறிவித்த அறிவிப்புக்கள் அனைத்தும் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















