எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

by Editor / 11-07-2022 05:17:18pm
 எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

 

Tags :

Share via