கலைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 3 ல் வழங்கப்படும்-முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு சார்பில் 21பேருக்கு தமிழ் இலக்கியம்,மொழி,சமூகம் சார்ந்த திறனாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் .அப்பொழது அவர் அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்விதமாக புத்தகபூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் அனைத்துப்பதிப்பக நூல்களும் ஒரே இடத்தல் கிடைக்கும் சூழல் உருவாகுமென்றும் இதற்கு அரசு நிலம் ஒதுக்கும் என்றும் பெப்பாசி அமைப்பினர் துணை நிற்குமாறும் இனி ஒவ்வொரு ஆண்டு ஜீன்3ந்தேதி கலைஞர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
Tags :



















