முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

by Admin / 15-03-2022 11:00:59am
முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை. எஸ். பி. வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ 58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.எஸ். பி‌ வேலுமணியின் சகோதரர் அன்பரசன் என் வீடு, கடை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை. கோவை சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் எஸ். பி. வேலுமணிக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனை. கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo