ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா

by Editor / 19-05-2026 05:34:24pm
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து, கத்தார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீது நாளை (மே 20) நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இருப்பினும் ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த தயார் நிலையில் இருக்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo