தமிழகத்தில் 513 டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை விரைந்து செயல்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் இதுவரை முதற்கட்டமாக 513 மதுக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளை மூடுவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :


















