உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் காலமானார்

by Editor / 19-05-2026 05:29:33pm
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் காலமானார்

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான புவன் சந்திர கந்தூரி (91) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் டேராடூன் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அரசியலுக்கு முன் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றிய இவர், 2007-09 மற்றும் 2011-12 காலகட்டங்களில் இருமுறை உத்தரகாண்ட் முதல்வராகச் செயல்பட்டார். இவரது மறைவுக்குப் பிரதமர் மோடி உட்படப் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo